Suche einschränken:
Zur Kasse

3 Ergebnisse.

Aatkolli Vilangu / &#2950,&#2975,&#3021,&#2965,&#3018,&#2...

Sp Chokkalingam, Sp &&&
Aatkolli Vilangu / &#2950,&#2975,&#3021,&#2965,&#3018,&#2994,&#3021,&#2994,&#3007, &#2997,&#3007,&#2994,&#2969,&#3021,&#2965,&#3009
அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன. ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது? அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது? வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்? ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது? ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது? விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்? காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்க...

CHF 23.50

Marma Sanyasi / &#2990,&#2992,&#3021,&#2990, &#2970,&#298...

Sp Chokkalingam, Sp &&&
Marma Sanyasi / &#2990,&#2992,&#3021,&#2990, &#2970,&#2984,&#3021,&#2984,&#3007,&#2991,&#3006,&#2970,&#3007
ஒரு சமஸ்தானத்து இளவரசர் மாளிகையில் இறந்து விடுகிறார். சில வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். வந்ததோடு நில்லாமல், நான்தான் இறந்துபோனதாகச் சொல்லப்படும் இளவரசர் என்கிறார் அவர். ஊரே பரபரப்பாகிறது. ராஜ வம்சத்து விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. சந்தியாசியை நம்பலாமா? ஆம் எனில் இறந்தவர் யார்? யாருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன? மர்ம சந்நியாசிதான் இளவரசர் என்றால் இத்தனை வருடங்கள் அவர் எங்கு போயிருந்தார்? ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஒருவேளை வாரிசு இல்லாத சமஸ்தானத்தைக் கைப்பற்ற பிரிட்டிஷ் இந்திய அரச...

CHF 17.90