Suche einschränken:
Zur Kasse

1643 Ergebnisse - Zeige 1 von 20.

Ponniyin Selvan - Abridged Version / &#2986,&#3018,&#2985...

Kalki
Ponniyin Selvan - Abridged Version / &#2986,&#3018,&#2985,&#3021,&#2985,&#3007,&#2991,&#3007,&#2985,&#3021, &#2970,&#3014,&#2994,&#3021,&#2997,&#2985
இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில். வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கானவர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்துகொண்டே இருக்கும் மகத்தான வரலாற்றுப் புதினம் இது. தமிழ் வரலாற்றின் பொற்காலம் என்று புகழப்படும் சோழர்களின் காலத்தை இந்நாவல் போல் நம் கண் முன்னால் கொண்டுவரும் இன்னொரு அற்புதப் படைப்பு இதுவரை தமிழில் எழுதப்படவில்லை. சோழர்களின் வரலா...

CHF 37.90