Suche einschränken:
Zur Kasse

America Ulnaattu Por / &#2949,&#2990,&#3014,&#2992,&#3007,&#2965,&#3021,&#2965, &#2953,&#2995,&#3021,&#2984,&#3006,&#2975,&#3021,&#2975,&#3009,&#2986

Vanathi, &&&&&

America Ulnaattu Por / &#2949,&#2990,&#3014,&#2992,&#3007,&#2965,&#3021,&#2965, &#2953,&#2995,&#3021,&#2984,&#3006,&#2975,&#3021,&#2975,&#3009,&#2986

அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.

CHF 27.50

Lieferbar

ISBN 9789390958566
Sprache tam
Cover Kartonierter Einband (Kt)
Verlag New Horizon Media
Jahr 20221201

Kundenbewertungen

Dieser Artikel hat noch keine Bewertungen.